வாழ்...

நேர் பேசி
எதிர் நின்று...
பொய் மறந்து..

புறம் தவிர்த்து...
கள் மறுத்து...
புகை தவிர்த்து...

கூன் விழ
முதுகு கூனி
வந்தனம் தவிர்த்து...

கொடை கொடுத்து
கையூட்டு மறுத்து
வாழ்வோர் வாழட்டும் ....

மற்றோர்
மண்ணோடு மண்ணாய்
வீழ்ந்தே போகட்டும்...