என் இனிய நட்பிற்கு...

கூடிக் கதைகள் பேச....

மனதை ஆறுதல் படுத்த..

உரிமையோடு சண்டை போட....

அழும்போது கண்ணீர் துடைக்க....

உயிரைப்   பிடுங்கி உனக்கே  கொடுத்திட...

நிழலாய் நித்தம் இருந்திட...

அன்பிற்கு இலக்கணம் எழுத...

நட்பொன்று நாளும் வேண்டும்....

அந்நட்பின் உருவாய் நீயே வேண்டும்...