இருந்தாலும் இறந்தாலும்
மறந்தாலும் மறுத்தாலும்
பிரிந்தாலும் பிரித்தாலும்
நீ என் நட்பென்று
யாரிடம் போய் சொல்வேன்?
நாமறிந்த நட்பிற்கு
ஊரொன்றும் நாடொன்றும்
பேசினாலும் நாமொன்றும்
பேசா பொம்மைகளாய்!
கைப் பிடித்து அழுக்காய்
மண்ணில் ஓடி உறவாடிய
நட்பின் தூய்மை
ஊருக்கெங்கே தெரியும்?
யார் எவரோ என்னென்ன
சொன்னாலும் நம் காதல்
நம் நட்பின் மீதென்ற
உண்மைகள் பொக்கிஷங்களாய்!
மறந்தாலும் மறுத்தாலும்
பிரிந்தாலும் பிரித்தாலும்
நீ என் நட்பென்று
யாரிடம் போய் சொல்வேன்?
நாமறிந்த நட்பிற்கு
ஊரொன்றும் நாடொன்றும்
பேசினாலும் நாமொன்றும்
பேசா பொம்மைகளாய்!
கைப் பிடித்து அழுக்காய்
மண்ணில் ஓடி உறவாடிய
நட்பின் தூய்மை
ஊருக்கெங்கே தெரியும்?
யார் எவரோ என்னென்ன
சொன்னாலும் நம் காதல்
நம் நட்பின் மீதென்ற
உண்மைகள் பொக்கிஷங்களாய்!